அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தருவித்தல்
இது வரையிலும் மொக்கையாகவே பதிந்து வந்த நான் இனி சீரியசாக ஏதும் பண்ணலாம் என்று ஐடியா
ஆனாலும் அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க (ஒருவரும் வேண்டல )
நண்பன் inkaranukku தயவு செய்து தட்சனின் போன் பில் காசு கொடுத்துவிடு nithan
கதைப்பதாக தகவல் வந்திருக்குது
இன்று உமாவாசன் அவர்களின் பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சென்றடிடம் இருந்து
அவர் சென்டெர் கணக்களாராக கடமை ஆற்றியுள்ளார் .
அவருக்கு வயது இருபத்தியாறு
அவருடைய படங்கள் வருமாறு