Max Champion at Kaluthavalai 2013/09/22

களுவாஞ்சிகுடி சார்பில் தற்போது முன்னிலை பெறும் விளையாட்டு கழகமான MAX விளையாட்டுக் கழகம் 2013/09/22 மற்றுமொரு புதிய சாதனையினை நிலைநாட்டியது.
களுதாவளை கிமால்யா விளையாட்டுக்க கழகம் நடாத்திய மாபெரும் மென் பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டி (22.09.2013) தினம் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிகளவான உள்ளூர் அணிகள் பங்கு பற்றிய இப் போட்டியின் இறுதிப் போட்டியில் பழுகாமம் சூட்டிங் ஸ்ரார்  விளையாட்டு கழகத்தினை எதிர்த்தாடிய களுவாஞ்சிகுடி விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடியது. அதில் கடந்த சுற்றில் வெற்றி வாகை சூடிய களுவாஞ்சிகுடி மிலேனியம், கல்முனை டொல்பின், பயனியர் விளையாட்டு கழகங்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருந்தது. S.T.Vasan






Category: 0 comments

0 comments:

Post a Comment